பார்வை

பழதாய் தெரிந்தது பார்ப்பவையெல்லாம்
முன்
புதிதாய் தெரிகிறது பார்த்தவையெல்லாம்
உன்னை கண்டபின்

எழுதியவர் : வெங்கடேஷ் (5-Oct-15, 2:56 pm)
Tanglish : parvai
பார்வை : 69

மேலே