ஆருயிர் தோழன்

அண்ணா !
நீ எனக்கு கடவுள்
கொடுத்த " பொக்கிஷம்"
உன் உறவை இழக்காமல் இருப்பதே ,
வாழ்நாளில் நான் செய்யும்
மிகப்பெரிய சாகசம் !!!!!
U R MY BEST FRIEND ******

எழுதியவர் : pricilla (5-Oct-15, 6:34 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : aaruyir thozhan
பார்வை : 88

மேலே