உழைப்பு

காலூன்றி நடக்கும் வேளையில்
உழைக்க மறுத்தால்
கோலூன்றி நடக்கும் வேளையில்
பிழைக்க மறுக்கும்

எழுதியவர் : வெங்கடேஷ் (6-Oct-15, 9:50 am)
Tanglish : ulaippu
பார்வை : 228

மேலே