தமிழின்றி தரணியோ சுழலும் உருளும்

" தமிழின்றி தரணியோ சுழலும்உருளும் "

பன்மொழிப் பிடுங்கல்

நன்மொழி தமிழ் மொழி நடுங்கவில்லை ஒடுங்கவில்லை
வன்மொழி வெம்மொழி தண்மொழி அன்றோ தமிழ் !

தமிழின்றி தரணியோ சுழலும்/உருளும் !?

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Oct-15, 11:37 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 97

மேலே