தேர்வு முடிவு

தேர்வு முடிவை அறிந்து கொள்ளும் ஆவலில் மாணவ மாணவிகள் பள்ளி வாசலில் கூட்டமாக நின்றிருந்தனர்... அப்பொழுது அவ்வழியே ஒரு நடிகர் வரவிருப்பதாக ஒரு அறிவிப்பு வந்தது.... எல்லோருமே அங்கு போய் விட்டனர்.. ஆசையாக பார்க்க வந்த தேர்வு முடிவை அம்போவென விட்டபடி....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Oct-15, 10:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : thervu mudivu
பார்வை : 435

மேலே