வாழ்க்கை

இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஏற்பதற்கும் ஒன்றுமில்லை
இறப்பை தவிர!
இடையே இருப்பதற்கு இத்தனை
இடைஞ்சல்கள்!
இருக்கும் வரை இரக்கத்தோடு இருங்கள்!
சில இதயங்கள் இன்புறட்டும்!

எழுதியவர் : (6-Oct-15, 10:55 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 145

மேலே