நினைவுகள்

காலங்கள் கடந்து
விட்டாலும்.....!

கண்ணீர் துளிகள்
மறைந்து விட்டாலும்....!

நீ என்னை பிரிந்து
சென்றாலும்......!

என் நினைவுகள்
மறந்து விடாது
உன்னை.....!

எழுதியவர் : (7-Oct-15, 10:10 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : ninaivukal
பார்வை : 49

மேலே