கவி சந்திரன்

சந்திரன்

கண்மணியே
என் வாழ்வெனும்
வானத்தில்
நீ ஒருத்திதான்
ஒளிகொண்ட
சந்திரன்

மற்றவர்கள்
நட்புகொண்ட
விண்மீன்கள்
மட்டுமே

வானம்
முழுமைக்கும்
ஒரு சந்திரன் தான்
எனக்கு
நீ ஒருத்திதான்
மனைவி

எழுதியவர் : மா வெங்கடேசன் (3-Jul-10, 9:27 pm)
சேர்த்தது : m venkatesan
Tanglish : kavi chandran
பார்வை : 408

மேலே