ஆயிரம் நிலவின் வெளிச்சம்

பார்வை இல்லாதவன்
என் பார்வையில்........
விடியாத
இரவுகள்
விழிகளில்
இருந்தாலும்.....
உன்
உதடுகளில்
சிரிப்பின்
வெளிச்சத்தில்
என்
கண்மணியின்
இருட்டில் கூட
ஒரு
வெண்மை தெரியுது.






எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (3-Jul-10, 9:13 pm)
பார்வை : 434

மேலே