காத்திருக்கிறேன்

என் இதயத்தின்
பிம்பமாய் பதிந்தவனே

உன் சிங்காரா சிரிப்பினில்
என் சிந்தை குளிருதடா

இன்பமாய் உன்னை
நினைக்கும் போதெலாம்
என்னுடைய ஆயுள் கூடுதடா

என்னுடைய பேச்சிலும் ,
மூச்சிலும் கலந்தவனே

உன்னுடைய பதிலுக்காக
காத்திருக்கிறேன் நான் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (7-Oct-15, 11:08 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 59

மேலே