நானும் + நீயும்

நான் சிரித்தேன் என
நீ சிரித்தாய்....!

நான் அழுதேன் என
நீ அழுதாய்....!

காயங்கள் எனக்கு வழியும்
கண்ணீரும் நீயே உணர்ந்தாய்..!

கடலை சேராத நதிகள்
மீண்டும் மலை சேர்வதில்லை....!

எழுதியவர் : (8-Oct-15, 7:06 am)
சேர்த்தது : kanchanaB
பார்வை : 46

மேலே