உன்னால் தான்

என் நாள் வாழ்வதும்
எந்நாளும்
நான் வாழ்வதும்
உன்னால்தான்.
என் சுவாசமே .....

எழுதியவர் : கவிதா (8-Oct-15, 7:37 am)
Tanglish : unnaal thaan
பார்வை : 97

மேலே