தவிக்கிறது
காதல் காதல் என்றே காலம் நகர...
தோல்விக்கு முன்னால் நின்று நின்று செத்துக்கொண்டிருக்கிறது... என் வாழ்க்கை
தொடர் கதைகள் எல்லாம் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்க பின்னால் நின்றே நீள முடியாமல் தவிக்கிறது என் கவிதையும் விடை அறியாமல் குழந்தைப்போல...... உன் காதலை எதிர் பார்த்தே...
.
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!