நமட்சிவாயனே 3

வில்வம் சூட, சங்கு புஷ்பம் சிரசில் சூட, என்பால் தரித்த மாலை சூட, பூதி எங்கும் உடல் சூட, பிறை சூட, சர்ப்பம் கழுத்தினில் சூட , நஞ்சினை தொண்டையில் நிறுத்த நர்த்தனமாடும் நமட்சிவாயனே உமயவனே உன்னை நான் தொழ பிறவி பிணி நீங்கி இவ் வையம் துறந்து உன் பாதம் சரண் புகுந்தேன்
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (8-Oct-15, 10:36 am)
பார்வை : 234

மேலே