ரவை பிரியாணி

கணவர்:
இன்னைக்கு காலையில என்னம்மா டிபன் பண்ணி இருக்க?

மனைவி:
ரவை பிரியாணி

கணவர்: ரவை பிரியாணியா வித்தியாசமா இருக்கே...?

மனைவி: பின்னே உப்புமானு சொன்னா சாப்பிட மாட்டீங்களே

எழுதியவர் : செல்வமணி (8-Oct-15, 7:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 45

சிறந்த நகைச்சுவைகள்

மேலே