7 காதல் கவிதைகள்

இனியவளே
இதயத்தில் இடம்
இருக்கிறதா என்று
என்னை கேட்கிறாய்
என் இதயம்
உன்னிடத்தில் இருப்பதை
உணராமலே!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (9-Oct-15, 10:44 pm)
பார்வை : 262

மேலே