குரங்காட்டி
மனம் ஒரு குரங்காம் ...
குரங்கு எப்பொழுதாவது தூங்கிவிடும்
மனம் தூங்காதே!!!!!!
ஓ , சேட்டை செய்வதால் மனதை குரங்கு என்றார்களோ ....
புரிகிறது .. மனம் ஒரு குரங்கு , மதி ஒரு குரங்காட்டி....
என் குரங்காட்டி கெட்டுபோகவில்லை!!!!!!!