வாழ்க்கை

திசை தெரியாத காடு
பயணங்கள் நம்பிக்கையுடன்


மழலையில் தாய்மையிடம்
பழகத்தில் தந்தையிடம்
இளமையில் தோழமையிடம்
இடையில் துணையிடம்
முதுமையில் இறைவனிடம்

இப்படி கடந்து போகிறது....

எழுதியவர் : (10-Oct-15, 10:31 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 52

புதிய படைப்புகள்

மேலே