மனம்

என்னால் எல்லோரையும்
வாழ்வில்
இன்பம் துன்பம்
எந்த வழியிலும்
அழைத்து சொல்லவும்
பாதையில் உங்களுக்காக நான்
யோசிக்கவும் பிரார்த்தனை
செய்யவும் முடியும்
ஆனால்
அந்த திசை தீர்மானிக்கும்
சாவி ( மனம் ) உன்னிடம்.....

எழுதியவர் : (10-Oct-15, 10:15 am)
சேர்த்தது : kanchanaB
Tanglish : manam
பார்வை : 124

மேலே