நட்பு என்பது.......
நட்பு என்பது நட்சத்திரத்தை போன்றது
பிரிவு என்ற மேகம் மறைத்தாலும்....
நினைவு என்ற காற்று
அடித்தால் போதும்!
மீண்டும் பிரகாசிக்கும்.....!!!!
நட்பு என்பது நட்சத்திரத்தை போன்றது
பிரிவு என்ற மேகம் மறைத்தாலும்....
நினைவு என்ற காற்று
அடித்தால் போதும்!
மீண்டும் பிரகாசிக்கும்.....!!!!