நினைப்பாய் என நம்புகிறேன்.....
தோழியே உன்னை நான் காற்றாய் நேசிக்கிறேன்,
ஏன் தெரியுமா?
நான் விடும் மூச்சுக்காற்றை நீ,,, சுவாசிக்கிறாய்.
நீ விடும் மூச்சுக்காற்றை நான் சுவாசிக்கிறேன்.
பூந்தென்றல் தவழ்ந்துவந்து,
என் தோள்களை உரசும்போது நீ,,
என் தோளில் சாய்வதுபோல் உணருகிறேன் –இதே
நிலையில்தான் எனை நீ, நினைப்பாய் என நம்புகிறேன்..........!!!