உனக்கேது தோல்வி
உனக்கேது தோல்வி தோழா? உனக்கேது தோல்வி ?
எதிர்பார்ப்பு என்று ஒன்றில்லையேல் தோல்வி உனக்கில்லை
வெற்றி என்று ஒன்றில்லையேல் உன்முயற்சி அதற்கு ஓய்வில்லை!!
வெற்றி உன்னை சந்திப்பின், முயலாமை உன்னை உடன் சந்திக்கும் !
வெற்றியையும் தோழ்வியையும் ஒன்றாய் எண்ணி பாடுபடு தோழா !!!
ஓடும் மனிதனுக்கு அவன் எல்லை மட்டுமே தெரியும் அதுபோல,
தடையை பெரிதாய் எண்ணாமல் முயற்சிகொள்
தடையைத்தாண்டி உலகை வெல்வாய் என் தோழா !!
உனக்கேது தோல்வி தோழா? உனக்கேது தோல்வி ?