விவசாயி

பணத்தை
பெட்டியில் போடாமல்
மண்ணில் போடுகிறான்
விவசாயி
**********
விவசாயின் அரைகுறை ஆடையால்
வெட்கத்தில் தலைகுனிகிறது
நெற்பயிர்
***********

எழுதியவர் : சுகுமார் சூர்யா (13-Oct-15, 1:30 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 1680

மேலே