என் இதயம் திருடியவள்


கண்களால் பேசி மயக்கி

உயிரில் ஒரு உணர்வாய் கவர்ந்து

என் எல்லா செல்லிலும் புகுந்து

சுலபமாய் இதயத்தை

என் கண்முன்னே திருடினாள்

தெரிந்தும் விட்டு விட்டேன்

அவள் காதலில் மயங்கி

எழுதியவர் : rudhran (2-Jun-11, 8:30 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 399

மேலே