முரண்

நமக்குள்
ஏனிந்த முரண்பாடு...
சில நேரம்
விரும்புவதும்....
சில நேரம்
வெறுப்பதும்....
பேசாமல்
சமரசம்
செய்து கொள்வோமே....!

எழுதியவர் : (15-Oct-15, 3:32 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : muran
பார்வை : 49

சிறந்த கவிதைகள்

மேலே