காதல் வளர்ச்சி

செல் ஃபோன் டவர்
வளர்ந்து கொண்டே சென்றது
அவள் நெருங்குகையில்
பாரிஸ் டவராக...

எழுதியவர் : PAVANKUMAR (3-Jun-11, 9:24 am)
சேர்த்தது : PAVAN
Tanglish : kaadhal valarchi
பார்வை : 339

மேலே