கண்ணாடி மனது

காரணமே இல்லாமல் நான்
காயப் படுத்தப் படும் போதெல்லாம்
உடைந்து உடைந்து போகிறது
என் கண்ணாடி மனது.

எழுதியவர் : பார்கவி (15-Oct-15, 10:48 pm)
Tanglish : kannadi manathu
பார்வை : 265

மேலே