பலிக்குமா கனவு

இனி இந்த தொழிலே வேண்டாம்..... இதுவே கடைசி என்று... அன்று தான் 1 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து வந்து, வீட்டில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான் மாடாசாமி.. திருந்தி நல்ல மனுசனாக வாழும் அவனையே கனவில் கண்டு கொண்டு......

அன்றிரவு அவனது வீட்டில் இருந்த அனைத்தும் கொள்ளை போனது...

அவனது கனவு பலிக்குமா..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Oct-15, 8:33 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 318

மேலே