எனக்கு கடிதம் ஒன்று எழுதிவிட்டாய் 555

என்னவளே...

முதன்முதலில் உன் சுண்டுவிரல்
என்மேல்பட்டது...

சுடராய் மாறிவிட்டேன்...

என்னவள் உன் நிழல்
என்மேனி பட்டது...

சொர்க்கம் ஏறிவிட்டேன்...

நீ கொடுத்த முதல்
காதல் கடிதம்...

காகிதத்தில் நிரம்பிய
ஒவ்வொரு எழுத்திலும்...

அன்பே உன்முகம்
பார்கிறேன்...

உன்கடிதம் படித்து பார்க்கும்
எந்த பொழுதிலும்...

உயிரே அதில் முத்தம்
பதிக்கிறேன்...

இன்று உன் கடிதத்தில்
நாளை உன் கன்னத்தில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Oct-15, 3:42 pm)
பார்வை : 941

மேலே