நினைவுகள்

உன்னிடம் இருந்தாலும்
என்னிடம் இருந்தாலும்
உதிராமல் இருக்கட்டும்
ஒட்டிய இதயங்களின் நினைவுகள்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (17-Oct-15, 3:33 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 252

மேலே