நேற்றும் இன்றும்

நேற்று

உயிர் வாழ்வதற்காக சுவாசித்தவள்!

இன்று

உன்னை தழுவி வரும் காற்றை

சுவாசிப்பதர்க்காகவே

உயிர் வாழ்கிறேன்!!!

எழுதியவர் : கவி (3-Jun-11, 1:55 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 275

மேலே