நண்பனுக்காக காத்திருக்கும் இயற்கை

மரம் எனும் கனவனை இழந்த இயற்கை
செடி எனும் குழந்தைகளைக் காக்க
மழை எனும் நண்பனுக்காக காத்திருக்கிறது..!

எழுதியவர் : innisainayagan Madhanraj (19-Oct-15, 3:55 pm)
சேர்த்தது : மதன்ராஜ்
பார்வை : 125

மேலே