வல்லரசு கனவுகள் - கற்குவேல் பா

என்று
மலம் அள்ளும் கைகள்
மணி அடிக்கும் கைகளுக்கு
நிகராக நோக்கப்படுகிறதோ
அன்றே சாத்தியம் " வல்லரசு " !

- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (19-Oct-15, 8:09 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 128

மேலே