சருகுகள்
உணர்வுகள் உறங்க
காத்து வைத்திருந்த
மௌனங்களை முறித்து
யாரும் அறியாமல்
மண்ணில் வீழும்
இலைச் சருகுகளை
காதல் கொள்கிறேன்
நான்...........,
உணர்வுகள் உறங்க
காத்து வைத்திருந்த
மௌனங்களை முறித்து
யாரும் அறியாமல்
மண்ணில் வீழும்
இலைச் சருகுகளை
காதல் கொள்கிறேன்
நான்...........,