பெண்ணே

உன்
இதழின் மௌனங்களை
தகர்த்துவிடு....

உன் வார்த்தைகளுக்கு
விடை சொல்ல தெரிந்த எனக்கு

உன் பார்வையின்
கேள்விக்கு பதில் இல்லை
என்னவளே......!

எழுதியவர் : (20-Oct-15, 5:18 pm)
Tanglish : penne
பார்வை : 63

மேலே