கண்ணீரின் சுகம்

விழிகள் சிந்திய
நீரை இமைகள்
அறியும் முன்
துடைக்கும்
விரல்கள் கிடைத்தால்
கண்ணீரும் சுகமான வரம்....!

எழுதியவர் : (20-Oct-15, 4:24 pm)
Tanglish : kaneerin sugam
பார்வை : 106

மேலே