ஜெயிக்க பிறந்திருகிறாய்

உன்னை
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை....
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!

உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!

கே இனியவன்
தன்னம்பிக்கை கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Oct-15, 7:51 pm)
பார்வை : 575

மேலே