மடிந்த மனிதாபிமானம்

காருண்யம் காட்ட கரங்களில் சற்றேனும்
நீரள்ளி வார்த்திடினும் போதுமே – மாறாக
பச்சைக் குழந்தை குடிக்க சிவந்த
செருப்பாலூற் றல்காட்டும் மண்ணில் மனிதாபி
மானம் மடிந்த நிலை.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Oct-15, 2:52 am)
பார்வை : 111

மேலே