யாசகம்

உயிரை பிச்சையிட்ட அந்த கடவுளுக்கு.
நீ கல்லாய் கண்மூடியே இருக்கிறாய்...
உன் வாசலில் எச்சிலை விழுங்கி கொண்டே
யாசிக்கும் பல பேர்...
கடவுளைத் தேடிய படி
பிச்சை தட்டில்....
மஞ்சள் நிலா 🌙
உயிரை பிச்சையிட்ட அந்த கடவுளுக்கு.
நீ கல்லாய் கண்மூடியே இருக்கிறாய்...
உன் வாசலில் எச்சிலை விழுங்கி கொண்டே
யாசிக்கும் பல பேர்...
கடவுளைத் தேடிய படி
பிச்சை தட்டில்....
மஞ்சள் நிலா 🌙