வசந்த சியாமளா வா
சாமள மேனிச் சகலகலா வல்லியே
கோமள வல்லியே கும்பிட்டேன் - வாமி
தசமகா வித்யை தரும்மகா வித்யா
வசந்த சியாமளா வா
......................................... .........................................
வசந்தா =வசம் +தா ,
தசமகா வித்யை வசம் +தா
வசந்தா -வசந்த நவராத்திரியையும் குறிக்கும்