ஹைக்கூ

கத்தை கத்தையாய் உண்டியலிலிட்டு
கடவுளிடம் மன்றாடிப் போகிறான்
கள்ளநோட்டுக்காரன் !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Oct-15, 3:54 pm)
பார்வை : 1213

மேலே