சிவனே அருள்வாய்

கனியமுதும் பால்கலந்த கற்கண்டும் சேர்த்துன்
புனிதமிக்க பாதத்தில் பூவைத்து – வானில்
கதிருதிக்கும் முன்னமே கண்மூடி நித்தம்
துதிப்பேன் தகரென் துயர்.

எழுதியவர் : (23-Oct-15, 1:05 pm)
பார்வை : 75

மேலே