எனது கவிதைகள்
நாம் = நான்...ம் ன் ஆனது கடைப் போலி
" எனது கவிதைகள் "
கடல் அலைகளைக் களவாடிக் கொண்டு ஓடுபவன்
அணுவை அசைக்கும் அவன் தான்
அவனை விட்டு விடுங்கள்
அவைகள் எனது கவிதைகள் தான் .
நாம் = நான்...ம் ன் ஆனது கடைப் போலி
" எனது கவிதைகள் "
கடல் அலைகளைக் களவாடிக் கொண்டு ஓடுபவன்
அணுவை அசைக்கும் அவன் தான்
அவனை விட்டு விடுங்கள்
அவைகள் எனது கவிதைகள் தான் .