என் செல்லத்துகாக.....

நீ சிரிக்கையில் என் நெஞ்சில் பெய்கிறது
பரவச மழை..
உன் சுட்டித்தனத்தை ரசிப்பதற்காகவே என் உள்ளத்தில் பாய்கிறது பரவச அலை...
உன் வெற்றியில் துணை நிற்பதே வாழ்வில்
நான் பயிலபோகும் அதிசய கலை...

எழுதியவர் : fareeha (4-Jun-11, 9:03 pm)
சேர்த்தது : fareeha
பார்வை : 359

மேலே