முயற்சி

விடாமல்
தொடர்ந்து
முயற்சி செய்வது
அலைகள் மட்டுமல்ல......

நானும் தான்
உன்னைப் பற்றிய
என் என்ணத்தை
ஒருமுறை சொல்லிவிட
என் அன்பே.........

எழுதியவர் : (25-Oct-15, 10:26 am)
Tanglish : muyarchi
பார்வை : 65

மேலே