கண்கள்

உதடுகள் சொல்லும்
வார்த்தைகள்
உச்சரிப்பாகவே
முடிவதும்........
வரையாத
ஓவியமாக
மனதில் மாறுவதும்
கண்களால் செய்ய
முடிந்த மாயம்...!
உதடுகள் சொல்லும்
வார்த்தைகள்
உச்சரிப்பாகவே
முடிவதும்........
வரையாத
ஓவியமாக
மனதில் மாறுவதும்
கண்களால் செய்ய
முடிந்த மாயம்...!