ஆட்டுவித்தாய் ஆடுகின்றேன்
அவன் ஆட்டுவித்தான்
நான் ஆடுகின்றேன்
உன் விரலசைவில் ஆடுகின்ற
பொம்மலாட்ட
பொம்மை நானே
நீ ஆட்டும் வரை ஆடிடுவேன்
என் வாழக்கை என்ற நாடகத்தில்
அவன் ஆட்டுவித்தான்
நான் ஆடுகின்றேன்
உன் விரலசைவில் ஆடுகின்ற
பொம்மலாட்ட
பொம்மை நானே
நீ ஆட்டும் வரை ஆடிடுவேன்
என் வாழக்கை என்ற நாடகத்தில்