கனவே

"கனவே"
உன்னால்
கண்விழித்த
இரவுகள்
எத்தனை?

நினைவிலும் நீ..!!
கனவிலும் நீ..!!
கனவு
களைந்த
பின்னும்
நீ வந்து போகிறாய்..!!


வாட்டி என்னை வதைக்கிறாய்..!!

உனக்காகவே
கரையும்
என்னைக் கரையேற்ற
வந்து விடு..!!



எப்போதும்
என்னைத்
திணற வைக்கும்


தேர்வு முடிவுகளே..!!!!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (26-Oct-15, 10:47 am)
சேர்த்தது : பகவதி லட்சுமி
Tanglish : kanave
பார்வை : 192

மேலே