காதல் சமத்துவம்

மாற்று மதத்தில்
பேதமில்லை...
மனிதமும் காதலுமே
மனம் விரும்பும் வாழ்கை...
பிறக்கப் போகும்
குழந்தைக்குப்
பெயர் வைக்கும்
தருணம் வரை

...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (26-Oct-15, 11:27 am)
Tanglish : kaadhal samathuvam
பார்வை : 121

மேலே