கழகத்தில் கற்றேனே யான்

இதயத்தில் தேனாய் இனிதாய் ரசித்த
இதழ்க ளிணையா இதழக லென்ற
அழகினைக் கண்டேன் கனிந்தே நெகிழ்ந்தேன்
கழகத்தில் கற்றேனே யான் .


( இதழகல் வெண்பா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Oct-15, 12:39 pm)
பார்வை : 64

மேலே